எட்டு வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் அறிவித்த நாள் முதலே பல்வேறு போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.